Tuesday, December 3, 2013

வித்தியாசமானவர்கள்.


everyone-same






                                          நாம் அனைவரும் வித்தியாசமானவர்கள். பாடசாலைகளிலும், 


 வீடுகளிலும், மன எழுச்சியூட்டும் புத்தகங்களிலும் நாம் ஒவ்வொருவரும் தனித்தனி 

பண்புடையவர்கள் என கூறப்பட்டுவருகிறது. ஆனால் அது பொய் என ஆய்வாளர்கள் 

நிரூபித்துள்ளனர். நாம் வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு மட்டுமே வித்தியாசமாக 

இருப்பதாகவும்; ஆனால், ஒரே சூழ் நிலையில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு 

அனைவரும் ஒரே விதமான நடத்தையையே காட்டுவதாகவும் கூறியுள்ளார்கள்.

 அதாவது பிறந்ததில் இருந்து ஒரே விதமான சூழ் நிலைகளை சந்தித்துவாழும் எவரும்
                                                                                                                                                                                                                          ஒரே  விதமான மறுமொழிப்பு நடத்தை... 

No comments: