நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே ஒரு மனித உருவாக்கப்பொருள்
சீனப்பெருஞ்சுவர் ஆகும். இது பாட இணைவிதானப்புத்தகங்களிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகும்
ஒரு பொய்த்தகவலாகும். உண்மையில் வாணில் இருந்து பார்க்கும் போதே சீனப்பெருஞ்சுவர்
தெரிவதில்லை. அப்பலோ விஞ்ஞானிகள் இதை செய்மதிப்பட உதவியுடன் எப்போதோ
நிரூபித்துவிட்டார்கள். எனினும் இன்றுவரை இத்தகவல் நம்பப்படுகிறது. இவ் வதந்தி பரவுவதற்கு
முதல் முதலாக வித்திட்டவர் ரிச்சர்ட் ஹலிபூர்டன் ஆவார். பின்னர் பல நாடுகளில்
பாடசாலை கல்வி முறையிலும்சேர்க்கப்பட்டது....

No comments:
Post a Comment